தமிழின அழிப்பை தடுக்கக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் நோர்வேயில் தொடர்ச்சியாக பல கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வரிசையில் நாளை செவ்வாய்க்கிழமை (20.01.09) காலை 9:30 நிமிடம் முதல் 10:30 நிமிடம் வரை நோர்வேயில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக கவனயீர்ப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
சிங்கள பேரினவாத அரசின் தமிழ் மக்கள் மீதான இன அழிப்புப் போரினைத் தடுத்திட, உடனடிப் போர் நிறுத்தத்திற்கான அழுத்தத்தினை சிறிலங்கா அரசாங்கத்திற்கு அமெரிக்கா கொடுத்திட வேண்டும் எனவும் சிறிலங்காவிற்கான ஆயுத உதவிகளை நிறுத்தக் கோரியும் இக்கவனயீர்ப்பு மூலம் வலியுறுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அன்று அமெரிக்காவின் 44 ஆவது அரச தலைவராக தெரிவு செய்யப்பட்ட பாராக் ஒபாமா பதவியேற்கவுள்ளார்.
அமெரிக்கத் தூதரக முகவரி:
Henrik Ibsens gate 48, 0244 Oslo
எமது பதிப்புக்கள்
Monday, January 19, 2009
அமெரிக்கத் தூதரகம் முன்பாக நாளை நோர்வ தமிழர்கள் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்
at
12:33 PM
Posted by
எல்லாளன்
Labels
அமெரிக்கா
அயர்லாந்து
அவுஸ்திரேலியா
அறிவித்தல்
இத்தாலி
இளைஞர்களின் குரல்கள்
ஈழம்
ஒஸ்ரியா
கனடா
கியுபெக்
சுவிஸ்
சுவீடன்
சென்னை
டென்மார்க்
டோகா
தமிழகம்
திரைப்படம்
தேர்தல்
நாடு கடந்த அரசு
நியூஸ்லாந்து
நெதர்லாந்
நெதர்லாந்து
நோர்வே
பிரான்சு
பிரித்தானியா
புலம்
பெல்ஜியம்
மக்களவை தேர்தல்
மாவீரர் நாள் 2009
மாவீரர் நாள் 2010
யேர்மனி
ரொரன்றோ
வட்டுக்கோட்டை தீர்மானம்
வரும் நிகழ்வுகள்
வாக்கெடுப்பு
வெளியீடுகள்
Blog Archive
-
▼
2009
(127)
-
▼
January
(32)
-
▼
Jan 19
(6)
- இந்திய தூதரகம் முன்பாக அமெரிக்க தமிழர்கள் மாபெரும்...
- சுவிற்சர்லாந்தில் நாளை மறுநாள் அவசரகால ஒன்றுகூடல்
- ஈழத் தமிழருக்கு ஆதரவாக இந்திய மத்திய அரசினை கண்டித...
- அமெரிக்கத் தூதரகம் முன்பாக நாளை நோர்வ தமிழர்கள் கவ...
- [19/01/2009 - திங்கள்] "பிரான்சில் மாபெரும் ஒன்று...
- [18/01/2009 - ஞாயிறு] ''சுழற்சி முறையிலான உண்ணாநிலை"
-
▼
Jan 19
(6)
-
▼
January
(32)