
மாவீரர் நாள் 2010 கனடாநவம்பர் 27, 2010 -சனிக்கிழமைரொறன்ரொவில் மாவீரர் நாள் நிகழ்வுகள் மாபெரும் எழுச்சியுடன் நடைபெற ஏற்பாடாகி வருகிறது. ரோறன்ரோவிற்கு வடக்கே அமைந்துள்ள மார்க்கம் நகரில் உள்ள பிரசித்திபெற்ற ‘மார்க்கம் பெயர் கிறவுன்ரில் Markham Fair Grounds) இல் நடைபெறவுள்ளது.இங்கு மாவீரர்நாளுக்கென விசேடமாக உள்ளரங்கொன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ்வரங்கு குளிர்காலத்துக்கேற்றவாறு சூடேற்றப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோரை உள்வாங்கக்கூடியதுமாகும்; அத்துடன் மக்கள் மலர் வணக்கம் செய்வதற்கான மாவீரர் துயிலும்...