![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh829p-YH9LjSRAGIJw3hdxrZN2vMc73wq_mVogAT_73ELbO0JmEV9I4EWTTi6snMgW643vvCzM8yHYY7oybEVj3IqAmBrcTBZOZ5o7oGeZ-oTbcOQsND25DL_wd2dZILYJwIxYbwMZqoKv/s400/thumb.php1.jpg)
பிரித்தானியா வாழ் தமிழ் பேசும் மக்களே!
நாமும், நமது உற்றார் உறவினர்களும், எமது சொந்த பந்தங்களினதும், ஈழ உறவுகளினதும் இறைமைக்காகவும், ஜனநாயக உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும், பூர்வீக நிலத்தில் சுயநிர்ணயத்துடன் வாழ்வதற்காகவும் வரப்போகும் தை மாதம் 30ம் திகதி நடக்கவிருக்கும் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் கலந்து கொண்டு எமது பெரும்பான்மைத் தீர்வை உலகுக்கு உணர்த்த வேண்டும்.![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFBrVhGZN0lol0qJpXLBtqPUutPmBS49HRjnlqPFvvdVuhCMXYB1ceRl_V6yE3rtrccxoGNtnT2ZneevkG_3GGmrulr5ImKlHW6EpvlkZiAWm3JsAQD5t2Q6HbcUX36FnNwBb60umBl9om/s400/thumb.php.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFBrVhGZN0lol0qJpXLBtqPUutPmBS49HRjnlqPFvvdVuhCMXYB1ceRl_V6yE3rtrccxoGNtnT2ZneevkG_3GGmrulr5ImKlHW6EpvlkZiAWm3JsAQD5t2Q6HbcUX36FnNwBb60umBl9om/s400/thumb.php.jpg)
இதுவே ஈழத்தில் வாழும் உங்கள் உறவுகளுக்காக நாங்கள் செய்யும் ஒப்பற்ற கடமையும், உதவியுமாகும்.
தமிழ் தேசிய சபை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8IPbJPLW7NXqVIxHDa2xNpDDpD06bGTG-QzqcxciA1hOD0BSo2pVVCh2-unLA13zPvRKcU5mTjZI2rNV8qek8A5A8hjCpZMC-Kmc3mgJqDH6nauSeSClMqGHZJmWvfWtRAk6sAT8FH5bn/s400/u.jpg)
மேலதிக தொடர்புகளுக்கு:
ஸ்ரீரஞ்சன்: 07841 522514
இரகுநாதி: 07807 108318