
நோர்வே தமிழீழ மக்களவை தொடர்பான கொள்கை விளக்க கருத்தரங்கும் விவாதமும் நோர்வேயில் அமைக்கப்படவுள்ள தமிழீழ மக்களவை தொடர்பான கொள்கை விளக்க கருத்தரங்குகள் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஓர் அங்கமாக எதிர்வரும் 20-09-2009 அன்று மேற்படி மக்களவையின் கொள்கைகள் மற்றும் செய்றபாடுகள்; தொடர்பான விளக்க கருத்தரங்கும் அது பற்றிய விவாதமும் மக்களவையின் உருவாக்க குழுவினரால் நடாத்தப்படவுள்ளது. இலங்கைத்தீவில் தமிழீழ மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வாக ''சுதந்திரமும் இறைமையும் கொண்ட தனியரசு...