
சர்வதேச தீவிரவாதம் குறித்து விவாதிக்கவும், மற்றும் பிரித்தானிய அரசுடனாக உறவைக் கட்டி எழுப்பும் ஒரு பாரிய மறைமுக வேலைத் திட்டத்தோடு, அமைச்சர் ஜி.எல் பீரிஸ் லண்டன் வந்துள்ளார். நாளை இம் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், லண்டனில் தமிழர்கள் பலத்த எதிர்ப்பை வெளிக்காட்டவுள்ளனர். பல நாடுகளில் இயங்கிவரும் பயங்கரவாதம் என்ற தலைப்பில் கொள்கைகளுக்கான சர்வதேச கற்கைமையம் என்ற அமைப்போடு சேர்ந்து இம் மாநாட்டை நடத்தி பிரித்தானியாவில் வசிக்கும் தமிழர்களுக்கு மேலும் சிக்கலை தோற்றுவிக்க, மறைமுக நோக்கில் இது கையாளப்படுவதாக...