Wednesday, December 01, 2010

மஹிந்த தங்கி நிற்கும் விடுதி முன் ஆர்ப்பாட்டம்

Now Killer rajapaksa Demo is Moved To Dorchester Hotel London Park Lane W1A 2HJ தமிழர்களை அழித்து ஒழித்த கொலைகார இலங்கை கிட்லர் மகிந்தா அவரது படை பட்டாளங்களுடன் ஆடம்பர விடுதியில். தங்கி நின்று கும்மாளம் .முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் சாவல் விட்டு மக்களின் ஆர்ப்பாட்டத்தை ஜன்னல் வழியாக பார்வை இட்டு கொண்டுள்ளாராம் ./கொட்டும் அடர் பனி மழைக்குள்ளும் கடும் குளிரில் நடுங்கிய படி மக்கள் அங்கும் ஆர்ப்பாட்ட போர்க்கொடியை நடத்திய வண்ணம் உள்ளனர் .நீங்களும் இன்றே சென்று கலந்து கொள்ள கீழ் வரும்...

ராஐபக்சவின் பிரித்தானிய வருகையை எதிர்த்து கனடியத் தமிழர் நடாத்தும் கண்டன ஒன்றுகூடல்

போர் குற்றவாளி ராஐபக்சவின் பிரித்தானிய வருகையை எதிர்த்து பிரித்தானியா வாழ் எமது உறவுகள், தொடர் போராட்டங்களை அங்கு நடாத்தி வருகின்றனர்.அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், சர்வதேச நீதிக்கூண்டில் போர் குற்றங்களுக்காக நிறுத்தப்படவேண்டிய ராஐபக்சவை எந்தவொரு நாட்டிலும் அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும், டிசம்பர் 2ஆம் நாள் வியாழக்கிழமை, முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை ரோரன்ரோ, மொன்றியல் நகரங்களில் அமைந்துள்ள பிரித்தானிய துணைத்தூதரங்களுக்கு முன்னர் கண்டன ஒன்றுகூடல் ஒன்று கனடியத் தமிழர்...

ஒக்ஸ்ஃபேட் போராட்டத்திற்கான வாகன ஒழுங்கு விபரங்கள்

நாளை நடைபெறவுள்ள ஒக்ஸ்ஃபேட் போராட்டத்திற்காக பேரூந்துகள் உங்கள் நகரங்களில் இருந்து புறப்படவுள்ளது.PROTEST AGAINST WAR CRIMINAL RAJAPAKSE AT OXFORD UNIONFREWIN COURT,OXFORD,OX1 3JB,DATE/ tHURSDAY 2nd DEC,4 PMநாளை நடைபெறவுள்ள ஒக்ஸ்ஃபேட் போராட்டத்திற்காக பேரூந்துகள் உங்கள் நகரங்களில் இருந்து புறப்படவுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு :North West Transport arrangement, All coaches Leave at 3pm:-Harrow: Ashely cash& carry, Abi diamond, Rooks Heath School.Sothall: Tamilini cash & carry, Lady Margaret...

Blog Archive