Sunday, January 16, 2011

குமாரபாளையம் முத்துக்குமார் நூலகத்தில் “ஜனவரி 29″ஆவணப்பட அறிமுக விழா

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் முத்துக்குமார் நூலகத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு 16-1-2011 ஞாயிறு அன்று “ஜனவரி 29″ ஆவணப்படம் திரையிடுதல் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.16-1-2011 அன்று மாலை ஆறு மணிக்கு “ஜனவரி 29″ ஆவணப்படம் அறிமுக நிகழ்வு நடைபெறும்.சிறப்புரை : அ.கணேசமூர்த்தி (ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் ம.தி.மு.க)தமிழ் முழக்கம் சாகுல் அமீது (மாநில ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி)வழக்கறிஞர் நல்லதுரை (நாம் தமிழர் கட்சி “ஜனவரி 29″ ஆவணப்பட தயாரிப்பாளர்)செல்வராஜ்...

Blog Archive