
சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மிகக்கொடுமையான இனப்படுகொலை புரிந்து 1983 யூலை 23 இன்று 27 ஆண்டுகள்.மானிடநேயம் சிறதும் கூட இல்லாமல் பிஞ்சுக்குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இரக்கமின்றி வெறிபிடித்த விலங்குகளாய் சிங்கள மக்களும் அரசும் இணைந்து தமிழினப்படுகொலையை செய்து முடித்தார்கள்.தமிழ் மக்களின் இரத்தக்கறை படிந்த பக்கங்களாக இன்னும் வலியைத்தந்துகொண்டிருக்கும் கறுப்பு யூலை கனத்த நாட்கள் என்றும் மறக்கப்பட முடியாதவை.பிரான்சு வாழ் உறவுகளே நடைபெறவிருக்கும் கறுப்பு யூலை நினைவு நாளில் அனைவரும் பெருந்திரளாய்...