Wednesday, January 06, 2010

நெதர்லாந்தில் எதிர்வரும் 24ஆம் நாள் தமிழீழத் தனியரசிற்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு

ஈழத்தமிழர்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் சகலஉரிமைகளையும் பெற்று வாழ்வதற்கு சிறந்த ஒரேதீர்வான, தமிழீழத் தனியரசிற்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நெதர்லாந்தில் எதிர்வரும் 24ஆம் நாள் (24-01-2010) ஞாயிற்றுக்கிழமை பலநகரங்களில் நடைபெறவுள்ளது.இது தொடர்பாக நெதர்லாந்து தேர்தல் குழு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-அன்பார்ந்த நெதர்லாந்துவாழ் தமிழீழமக்களே! 

ஈழத்தமிழர்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் சகலஉரிமைகளையும் பெற்று வாழ்வதற்கு சிறந்த ஒரேதீர்வானது, இலங்கைத் தீவில் எமது பாரம்பரிய தாயக நிலப்பரப்பில்...

Blog Archive