
அன்பானவர்களே"யுத்த அபாயத்திலிருந்து மக்களை காப்பாற்றுவோம்""எமக்கு தேவை சமாதானம் மட்டுமே""மக்களை மக்களாக நடத்துங்கள்"என்ற கோரிக்கைகளோடு சுதந்திர மாணவர் முன்னணியினராகிய நாம் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை கொழும்பில், பம்பலபிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லுரிக்கு முன்பாக நாளைய தினம் முழுவதும் (06-02-09) மேற்கொள்ள உள்ளோம்.இது தொடர்பான செய்தி இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.தாங்கள் சார்ந்த செய்தி நிறுவனம்,செய்தி இணையத்தளம் போன்றவற்றில் இந்தச் செய்தியினை பிரசுரம் செய்வதோடு தங்களுக்கு தெரிந்த...