Thursday, April 08, 2010

பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை அறிவித்தல்

...

நாம் தமிழர் அரசியல் இயக்கம் கொடி அறிமுகம் மற்றும் பேரணி, பொதுக்கூட்டம்

நாம் தமிழர் அரசியல் இயக்கம் கொடி அறிமுகம், மற்றும், பேரணி, பொதுக்கூட்டத்திற்க்கு செல்ல சென்னை மாவட்ட பொருப்பாளர் அதியமான் அவர்களால் சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.09.04.10 அன்று வெள்ளிக்கிழமை இரவு 10.மணியளவில் கோயம்பேட்டில் இருந்து பேருந்து புறப்படும். கூட்டத்திற்கு வர விரும்பும் நண்பர்கள் வருகிறவர்கள் முன்பதிவு செய்துகொள்ளுங்கள். தொடர்புக்கு: அதியமான் சென்னை மாவட்ட பொருப்பாளர் Tel: 9962560760 or 9841994404 ...

Blog Archive