
இந்தியச் சதியால் வங்கக் கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு, லெப்.கேணல் குட்டிசிறி உட்பட 10 வீரவேங்கைகளையும், இம்மாதத்தில் வீரச்சாவை தழுவிய……கப்டன் பண்டிதர், மேஜர் சோதியா, கேணல் சாள்ஸ் உட்பட அனைத்து மாவீரர்களையும் நினைவுகூரும் நினைவெழுச்சி நாள் நிகழ்வு பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது.பிரித்தானியத் தலைநகர் லண்டனின் Featherstone High School, 11 Montague Waye, Southall UB2 5HF எனும் இடத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை 5:00 மணி முதல் மாலை 9:00 மணி வரை நடைபெறவுள்ளது.இந்த நிகழ்வில் அனைத்து பிரித்தானியா...