
தமிழ் பேசும் மக்களை தன் மானத்தோடு அவர்களது தாயகத்தில் வாழவைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் புலம் பெயர் தமிழ் பேசும் மக்களின் கைகட்கு வந்துள்ள நிலையில், பிரித்தானியாவில் சுதந்திர தமிழ் ஈழத்திற்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு (30.01.2010 ) சனிக்கிழமை நடைபெறவுள்ளது.இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாகவும், தமது பூர்வீக தாயகத்தில், சுயநிர்ணய உரிமையுடன் வாழவைக்கப்பட வேண்டுமேயானால் வட்டுகோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையிலான தமிழீழத்தில்தான் அவர்கள் சுதந்திரமாக வாழமுடியும்.தற்சமயம் தமிழ் பேசும்...