
கனடாத் தமிழர் தேசிய அவைக்குத் தயாரிக்கப்பட்டுள்ள யாப்பு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான கூட்டம் கனடியத்தமிழ் தேசிய அவையின் தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக்குழுவினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. காலம்: பெப்ரவரி 13ம் திகதி சனிக்கிழமை நேரம்: மாலை 6.30 மணி இடம்: ஸ்காபரோ Agincourt Community Centre 31 Glen Watford Drive, Scarborough, Ontario Midland& Sheppardcanada Thesiyaperavai Report ...