Friday, April 29, 2011

நாம் தமிழர் கனடா, அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒன்றிணைத்துமுன்னெடுக்கும் பேரெழுச்சி ஒன்று கூடல்.

வருகின்ற மே 06- 05 -2011 அன்று வெள்ளிகிழமை அமெரிக்கத் துணைத் தூதரகம் முன்பாக “நாம் தமிழர் கனடா” மற்றும் அனைத்து தமிழ் அமைப்புகளும் இணைந்து நடத்தும் மாபெரும் கவன ஈர்ப்பும் பேரெழுச்சி ஒன்று கூடலும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

தமிழின அழிப்பு நினைவு மாதமும் போர்க்குற்றவியல் நாள் நிகழ்வுகளும்

Blog Archive