
நேரம்: 26-09-2009 சனிக்கிழமை காலை 10:00 மணிஇடம் : கனடா கந்தசாமி கோவில்அன்பான பெற்றோர்களே!இன்னமும் நாம் கனேடிய சமூகத்தினரிடையே எம்மக்களின் அவலங்களைப் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டி இருக்கிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் போர் முடிவடைந்துவிட்டதால் இப்போது எமது தாயகத்தில் பிரச்சனைகள் இல்லை என்றே நினைக்கிறார்கள்.அவர்களுக்கு போர் முடிவடைந்த பின்னரும் கூட தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் படும் இன்னல்கள் பற்றிய விழிப்பணர்வினை ஏற்படுத்த வேண்டியது...