![](http://www.naamtamilar.org/images/151010/veerappan.gif)
எல்லை காத்த மாவீரன் வீறாப்பனாருக்கு அவரது 6 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு வீர வணக்கம் செலுத்த வரும்
திங்கள் (18.10.10) அன்று காலை 7 மணிக்கு நாமக்கல் மாவட்டம் குமராபளையம் பேருந்து நிலையத்தில் இருந்து மேட்டூரில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று நாமக்கல் மாவட்டம் குமராபளையம் நாம் தமிழர் கட்சியினர் வீர வணக்கம் செலுத்த உள்ளனர்,
இந் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர்
தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்
வெங்கட் - 96886 69539
சுரேசு - 98427 37006
குப்புசாமி - 99420 12319
வினோத் - 99948 27498