Wednesday, November 25, 2009

கனடாவில் ஈழமுரசின் "இருப்பாய் தமிழா நெருப்பாய்" நிகழ்வு

கனடாவில், ஈழமுரசு வருடம் தோறும் நடத்தும் தமிழீழத் தேசியத் தலைவரின்அகவை விழாவில் கலந்துகொள்வதற்காக நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குநருமான செந்தமிழன் சீமான் அவர்கள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ரொறன்ரோ நகரை சென்றடைந்தார்.

இன்று வியாழக்கிழமை 26ம் திகதி மாலை ஐந்து மணிக்குஆரம்பமாகவிருக்கும் "தேசியத்தலைவரின் அகவை 55" நிகழ்வில் செந்தமிழ் சீமான் அவர்கள் கலந்து கொள்வார்.

இடம்:

Embassy Grand Convention Centre

8800 Gore Road

Brampton

வாகனத்தில் வருவோர்:

Hwy#7 and Hwy#427 North சந்திப்பிற்கு அருகாமையில், Hwy 401ல் வருபவர்கள் Hwy 427 North எடுத்து Hwy #07ல் இடதுபுறம் திரும்பவேண்டும்.

எதிர்வரும் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மொன்றியல் நகரிலும் தமிழீழத் தேசியத் தலைவரின் அகவை 55 எழுச்சி நிகழ்வான இருப்பாய் தமிழா நெருப்பாய் நடைபெறும்.

Blog Archive