Monday, February 16, 2009

வெள்ளை மாளிகைக்கு முன் அணி திரள்வோம்!

இலங்கை அரசினால் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் இனப்படுகொலையினைக் கண்டித்து, அமெரிக்க அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கனேடிய மற்றும் அமெரிக்கத் தமிழர்கள் இணைந்து, அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் நடத்தும் மாபெரும் பேரணி!பிப்ரவரி 20ஆம் தேதி, காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையில்!அமெரிக்கா, கனடாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழர்கள் வந்து குவிய ஆயத்தம்!வந்து கலந்து கொள்வீர்!இனத்தைக் காக்கும் உரிமைப் போராட்டத்தில் உங்களையும் இணைத்துக் கொள்வீர்!விபரங்களுக்குப் படத்தைப் பார்க்கவும்!இத்தகவலை நண்பர்களுக்கும்...

லண்டனில் இந்திய தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

Please be advised that a vigil is taking place outside High Commission of India on Wednesday 18th Feb 2009from 10am - 2pm. This is to call on the Indian government not to support Sri Lanka's genocidal war against Tamils and for India's intervention in implementing an immediate ceasefire. Lets unite together and show support. High Commission of India India House Aldwych London WC2B 4NA Location: Adjacent to Bush House (BBC World Services Office) and opposite to the Waldorf Hotel. Nearest...

இன்போசிஸ் நாராயணமூர்த்திக்கு எதிராக கண்டனப் போராட்டம்.

ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள இனவெறி அரசுக்கு தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக பொறுப்பேற்றிருக்கும் இன்போசிஸ் நாராயணமூர்த்திக்கு எதிராக கண்டனப் போராட்டம்.நாள்: பிப்ரவரி 17நேரம்: காலை 7.30 மணிஇடம்: இன்போசிஸ் நிறுவனம் எதிரில், பழைய மகாபலிபுரம் சாலை, சோழிங்கநல்லூர், சென்னை.தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்களே, தமிழின உணர்வாளர்களே, திரண்டு வாருங்கள்...

தமிழீழத்தை விடிவிக்க இளையோரே ஒன்றிணைவீர்!

...

Thursday, February 12, 2009

ரொரன்ரோவில் கருத்தரங்கு " மனத்தாக்கம்"

" HOW TO DEAL WITH POST TRAUMATIC STRESS DUE TO THE CURRENT CRISIS FACED BY TAMILS" FORUM HELD BY CMDDA ( CANADIAN MEDICAL AND DENTAL DEVELOPMENT ASSOCIATION) FEB 16TH 2009 MONDAYBETWEEN 4PM TILL 7PM CANADA KANTHASAMY KOVIL 905 - 273- 7946 905 -9440100 416 -9282...

Wednesday, February 11, 2009

கனடாவில் Ajax Town Hall இல் கவனயீர்ப்பு

Durham Against Genocide of Tamils in Sri Lanka We kindly request you to participate in this Freedom and Human Rights Walk. Your support will save the lives of many innocent Tamils. Date: February 14th 2009 Time: 10:00 AM to 1:00 PMPlace: Ajax Town Hall 65 Harwood Avenue South, at 401 Ajax We are calling upon all fellow Canadians to come together as one unity and voice against the humanitarian atrocities conducted by the Sri Lankan Government. We are confident that your support will make...

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு முன்பாக மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்

Mega Rally Theme " Stop the Genocide of Thamils in Sri Lanka" Place Washington DC- Opposite the White House Date February 20th Friday 2009 Time 10.30 am to 4 pm Please keep this date free and make all arrangements to be in Washington, DC on that day. Book your flights, arrange to drive there,get on the buses or trains whatever it takes, our people need y...

14 February 2009 லண்டனில் ஆர்ப்பாட்டம்

Date: 14 February 2009Time: 13:00 - 17:00Location: Downing StreetTown/City: London, United Kingdom Protest against the genocide of Tamils by the srilankan government! Guys WE NEED you all to be there on this day from 1pm in front of no 10 downing street.nearest tube: westminster We got to show that we all are united. WE ALL NEED TO GET TOGETHER TO PUT A STOP TO THIS GENOCIDE AGAINST TAMILSWE REQUEST EVERYONE TO ATTEND....

Tuesday, February 10, 2009

பிரான்சில், நாடாளுமன்றம் முன்பாக அவசரகால ஒன்றுகூடல்

...

அனைத்துலக போர்க் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை உடன் கைது செய்து, போர்க்குற்றங்களுக்காக விசாரணை செய்யுமாறு வலியுறுத்தி நெதர்லாந்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இக்கண்டன ஆர்ப்பாட்டம் நெதர்லாந்தின் த கேக் நகரில் உள்ள அனைத்துலக போர்க் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக எதிர்வரும் புதன்கிழமை (18.02.09) பிற்பகல் 1:00 மணி தொடக்கம் பிற்பகல் 3:00 மணிவரை இடம்பெறவுள்ளது. இதில் பெருந்திரளாக மக்களை கலந்துகொள்ளுமாறும், நெதர்லாந்தில்...

Friday, February 06, 2009

வாரீர் ! நாளை அமெரிக்காவின் அட்லாண்டா மாநகரில் பேரணி !

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்திலுள்ள அட்லாண்டா தமிழ்ச் சங்கம் ஒரு பேரணியை ஏற்பாடு செய்திருக்கிறது. அருகாமையில் வசிக்கும் அனைவரும் வந்து கலந்து கொள்ள வேண்டுகிறேன்.இடம்: சி.என்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்புநாள், நேரம்: பிப்ரவரி 7ம் தேதி, சனிக்கிழமை, காலை சரியாக 11 முதல் 1 மணி வரைநன்றி!தமிழ்ச் சங்கத்தின் செய்தி:Greater Atlanta Tamil Sangamʼs (GATS) unanimous resolution on February 3rd/2009 condemns the genocide on the Tamil civilians by Sri Lankan army.GATS...

Thursday, February 05, 2009

"யுத்த அபாயத்திலிருந்து மக்களை காப்பாற்றுவோம்"

அன்பானவர்களே"யுத்த அபாயத்திலிருந்து மக்களை காப்பாற்றுவோம்""எமக்கு தேவை சமாதானம் மட்டுமே""மக்களை மக்களாக நடத்துங்கள்"என்ற கோரிக்கைகளோடு சுதந்திர மாணவர் முன்னணியினராகிய நாம் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை கொழும்பில், பம்பலபிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லுரிக்கு முன்பாக நாளைய தினம் முழுவதும் (06-02-09) மேற்கொள்ள உள்ளோம்.இது தொடர்பான செய்தி இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.தாங்கள் சார்ந்த செய்தி நிறுவனம்,செய்தி இணையத்தளம் போன்றவற்றில் இந்தச் செய்தியினை பிரசுரம் செய்வதோடு தங்களுக்கு தெரிந்த...

Blog Archive