எமது பதிப்புக்கள்
Friday, November 27, 2009
கனடா ரொரன்ரோவில் இன்று மாவீரர் தினம் இடம்
Wednesday, November 25, 2009
கனடாவில் ஈழமுரசின் "இருப்பாய் தமிழா நெருப்பாய்" நிகழ்வு
திரு சீமான் அவர்கள் பங்கேற்கவுள்ள கனேடிய தமிழ் இளையோர் ஒன்றிணைந்து வழங்கும் மாவீரர் நாள் தொடக்க நிகழ்வு
[காணொளி] தனித்தமிழீழம் மீட்க தமதுயிரை தர்மப் போரில் ஆகுதியாக்கிய மாவீரரை நினைவு கொள்ளும் முகமாக கனடாவாழ் மாணவர்கள் அனைவரும் இணைந்து, ஒன்றிணைந்த இளையோர் மாவீரர் நாளை நவம்பர் 25 நாள் புதன்கிழமை அதாவது இன்று மலை நடாத்தவுள்ளனர்.
காலத்தால் அழியாத மாவீரரது நினைவுகளை நெஞ்சில் நிறுத்தி அனைத்து பாடசாலை மற்றும் பல்கலைக்களக மாணவர் மன்றங்களும் கனடா தமிழ் மாணவர் அமைப்புடன் இணைந்து இவ்நினைவெழுச்சி நிகழ்வினை நடாத்தவுள்ளன.
இந்நிகழ்வுக்கு தமிழின உணர்வாளரும் அன்றும், இன்றும், என்றும் ஈழத்தமிழருக்காய் குரல்கொடுத்துக்கொண்டிருக்கும் சீமான் அண்ணா அவர்கள் வருகை தந்து சிறப்பிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்ச்சியின் போது, மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட நடனங்கள், கவிதைகள், குறும் படங்கள், மாவீரர்களின் தியாகங்களைப் போற்றி பாடல்கள் மற்றும் மாணவர்களின் பேச்சுக்கள் போன்றவை மேடையேறவுள்ளன.
இந் நிகழ்ச்சி இணையத்தளங்கள் மூலம் இளையோரால் நேரடி அஞ்சல் செய்யப்படவிருக்கின்றது. மேற்கொண்டு நிகழ்ச்சிகளை காண கீழ் உள்ள இணையத்தளத்தினை நாடவும். www.canadatyo.org
Sunday, November 22, 2009
மாவீரர் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தமிழக அரசியல் தலைவர்கள்
----------------
மாவீரர் நாள் - 2009
காலம் : 22.11.2009
நேரம் : பிற்பகல் 5.00 மணி
இடம் : 403 - 922 - 0084 கனடா கால்கரி
------------------------------------------------------
தேசிய நினைவெழுச்சி நாள் - 2009
காலம் : 28.11.2009 சனிக்கிழமை
நேரம் : பின்னர் அறியத்தரப்படும்
இடம் : கனடா மொன்றியல்
-----------------------------------------------------
மாவீரர் நாள் - 2009
காலம் : 29.11.2009
நேரம் : பிற்பகல் 4.00 மணி
இடம் : ஹங்கேரியன் கொம்யுனிடி சென்ரர்
760, பொரானியா ரோட், வன்ரரினா,
விக்டோரியா 3152 mel Ref 63 F 5.
அவுஸ்திரேலியா
------------------------------------------------------
நினைவெழுச்சி நாள் - 2009
காலம் : 28.11.2009
நேரம் : பின்னர் அறியத்தரப்படும்.
இடம் : சிட்னி, அவுஸ்திரேலியா
-----------------------------------------------------
மாவீரர் நாள் - 2009
காலம் : 27.11.2009
நேரம் : பிற்பகல் 17.00 மணி வெள்ளிக்கிழமை
இடம் : Kulturkasernen
Kasernevaj 43
4300 Holbaek
Denmark
----------------------------------------------------
மாவீரர் நாள் - 2009
காலம் : 27.11.2009
நேரம் : பிற்பகல் 11.30 மணி வெள்ளிக்கிழமை
இடம் : Kongrescenter
Ostergade 37
7400 Herning
Denmark
---------------------------------------------------
தேசிய மாவீரர் நாள் - 2009
காலம் : 27.11.2009
நேரம் : மதியம் 12.30 மணி வெள்ளிக்கிழமை
இடம் : Bacchuslaan 67
2600 Berchem, Belgium
---------------------------------------------------
தேசிய மாவீரர் நாள் - 2009
காலம் : 27.11.2009
நேரம் : மதியம் 12.05 மணி வெள்ளிக்கிழமை
இடம் : MONAKO (Beausoleil)
60,avenue Marechal Foch
06240 BEAUSOLEIL
---------------------------------------------------
தேசிய மாவீரர் நாள் - 2009
காலம் : 27.11.2009
நேரம் : மதியம் 12.05 மணி வெள்ளிக்கிழமை
இடம் : 20, Rue Jeanne d'Arc - 45500
France
----------------------------------------------------
தமிழீழத்தேசிய மாவீரர் நாள் - 2009
காலம் : 27.11.2009
நேரம் : 12.05 மணி
இடம் : LSC. 144,avenue du president wilson,
93210 saint - Denis
RER B La plaine state de France
-----------------------------------------------------
மாவீரர் நாள் - 2009
காலம் : 27.11.2009
நேரம் : 12.00 மணி வெள்ளிக்கிழமை
இடம் : Paroisse st-vincent de paul
strasbourg - Meinau
--------------------------------------------------------
மாவீரர் நாள் - 2009
காலம் : 29.11.2009
நேரம் : 15.00 மணி
இடம் : 52 BD WINTON CHURCHILL-37000 TOURS
-----------------------------------------------------------
மாவீரர் நாள் - 2009
காலம் : 27.11.2009
நேரம் : 12.30 மணி
இடம் : Gruga halle,Norbert Str,45131 Essen
Germany
-------------------------------------------------------------
மாவீரர் நாள் - 2009 நெதர்லாந்து
காலம் : 27.11.2009
நேரம் : 12.30 மணி வெள்ளிக்கிழமை மதியம்
இடம் : Marescazaal, Sartreweg 1,
3573 PW Utrecht (Veemarkt)
-------------------------------------------------------------
மாவீரர் நாள் - 2009
காலம் : 27.11.2009
நேரம் : 12.45 மணி வெள்ளிக்கிழமை மதியம்
இடம் : EXPOROMA, Oslo, Norway
--------------------------------------------------------------
மாவீரர் நாள் - 2009
காலம் : 27.11.2009
நேரம் : 12.45 மணி வெள்ளிக்கிழமை மதியம்
இடம் : Forum Fribourg, Swiss
---------------------------------------------------------------
தேசிய நினைவெழுச்சி நாள் - 2009
காலம் : 27.11.2009
நேரம் : 11.30 மணி
இடம் : 1Western Gateway Royal Victoria Dock,
London Docklands,
London E16 1XL
-----------------------------------------------------------------
தேசிய நினைவெழுச்சி நாள் - 2009
காலம் : 29.11.2009
நேரம் : மாலை 5.30 மணி
இடம் : The Woodside Hall
36 Glenfarg Street
Glasgow G20 7QF
Scotland
----------------
வரும் 27ம் தேதி உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் மாவீரர் தின நிகழ்ச்சியில் தமிழக அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
* இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்ணைப்பாளர் பழ.நெடுமாறன் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மாவீரர் தின நிகழ்ச்சியில் உரையாற்றுவார்
* மதிமுக பொதுச் செயலாளர் வைகோலண்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் உரையாற்றுவார்.
* விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் டென்மார்க் நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் உரையாற்றுவார் .
* நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குனருமான சீமான் கனடாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் ,உரையாற்றுவார்
* பாமக தலைவர் ஜி.கே.மணி பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் உரையாற்றுவார்
Sunday, November 15, 2009
Saturday, November 14, 2009
Friday, November 13, 2009
Thursday, November 12, 2009
Monday, November 09, 2009
Labels
Blog Archive
-
▼
2009
(127)
-
▼
November
(28)
-
►
Nov 22
(8)
- மாவீரர் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தமிழக அர...
- அயர்லாந்து நாட்டில் தேசிய மாவீரர் நாள்
- நியூஸ்லாந்து நாட்டில் தேசிய மாவீரர் நாள்
- ஒஸ்ரியா நாட்டில் தேசிய மாவீரர் நாள்
- பிரான்ஸ் மாநகரங்களில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிக...
- அவுஸ்ரேலியாவில் தேசிய மாவீரர் நாள்
- சுவீடனில் தேசிய மாவீரர் நாள்
- டோகா - கத்தாரில் தேசிய மாவீரர் நாள்
-
►
Nov 22
(8)
-
▼
November
(28)