Tuesday, October 27, 2009

நவம்பர் மாதம் 15ஆம் நாள் நோர்வே ஈழத்தமிழர் அவைக்கான தேர்தல்

தாயக மக்களின் அரசியல் அபிலாசைகளுக்காக குரல் கொடுத்து உழைக்கவும் நோர்வே வாழ் தமிழீழ மக்களின் நலன்களுக்காக செயற்படவும் "நோர்வே ஈழத் தமிழர் அவை" எனும் புதிய ஜனநாயக அமைப்பு உருவாக்கப்படவுள்ளது. இதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் நாள் நடாத்தப்படவுள்ளது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட ஜனநாயக அமைப்பாக நோர்வே ஈழத்தமிழர் அவையானது அமையவிருப்பதாக இவ் அமைப்பினை உருவாக்குவதற்கான செயற்குழு தெரிவித்துள்ளது. அந்த செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...

Monday, October 26, 2009

பிரான்சில் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தீர்மானத் தேர்தல்

புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் தாயகம் நோக்கி இன்றைய நிலைப்பாட்டை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பதையும் அதனுடைய ஒரு களமாகவே எதிர்வரும் 12, 13 திகதிகளில் தமிழர் அமைப்புக்களால் புலம்பெயர்ந்த நாடுகளில் நடாத்தப்படவிருக்கும் வட்டுக்கோட்டை தேர்தல் அமையப்போகின்றது. இது தொடர்பில் பிரான்சு தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- அன்பான தமிழீழ மக்களே! ஈழத்தமிழினம் தான் இழந்ந உரிமையை மீண்டும் பெற்றிட பல அறவழிப் போராட்டங்களை நடாத்திய போது அப்போராட்டங்கள் யாவும் ஆளும் கட்சிகளால் ஆயுதம் கொண்டு அடக்கப்பட்டதும் பல...

Thursday, October 22, 2009

லண்டனில் ஆர்ப்பாட்டம் Unlock the Concentration Camps

TYO & BTF holding Mass protest to FREE the illegally detained Tamils in the island of Sri Lanka- Unlock the Concentration Camps and to highlight Sri Lanka's war crimes against Tamil civiliansReminder: Our people are still in the Concentration Camp. FRIDAY 23rd OCTOBER2PM TO 7PMIN FRONT OF 10 DOWNING STREET LondonSW1A 2AATube: Westmins...

ரொரன்ரோவில் UNICEF Main Office முன்பாக ஆர்பாட்டம் -Unlock the camps Save the Children

Rally: Unlock the camps Save the ChildrenWhere: UNICEF Main Office [2200 Yonge St (South of Eglington)] Eglington SubwayWhen: Friday October 23, 2009 12 p.m.-7 p...

Thursday, October 15, 2009

மாபெரும் பேரணிக்கு தயாராகும் பிரித்தானிய தமிழர்

வதைமுகாங்களில் எமது உறவுகள் அடைக்கப்பட்டு 150 நாட்களாவதை குறிக்குமுகமாக லண்டனில் மாபெரும் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பிரித்தானிய தமிழர் பேரவையும் பிரித்தானிய இளையோர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இம் மாபெரும் பேரணி அக்டோபர் மாதம் 17ம் திகதி சனிக்கிழமை லண்டனின் மையப்பகுதியில் நடைபெறப்போகின்றது.இப்பேரணிக்கு மக்கள் அனைவரும் தமது முழுமையான பங்களிப்பினைச் செய்யவேண்டுமென பேரவை வேண்டி நிற்கின்றது.முன்னர் நடைபெற்ற பேரணிகளுக்கு வழிபாட்டுத் தளங்கள் , தமிழ் அமைப்புக்கள் , தமிழ்ப்பாடசாலைகள் , தமிழர்...

விழி தூங்கோம் (கனடாவில் தொடரும் கவனயீர்ப்பின் 175வது நாள் கவனயீர்ப்பு பேரணி

விழி தூங்கோம்தொடர்ந்து போராடுவோம்.PROTESTING AGAINST SRI LANKAN OPPRESSIONகனடாவில் தொடர்கவனயீர்ப்பின் 175வது நாள்மாபெரும் கவனயீர்ப்புப் பேரணிசனிக்கிழமை ஒக்டோபர் 17ந்தேதி மதியம் 12மணியிலிருந்து - மாலை 7 மணிவரை360 யூனிவேர்சிற்ரி அவெனியுவில் அமைந்திருக்கும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக360 University AveToronto(416) 418-1654www.ctltnews.comஇத்தொடர் கவனயீர்ப்பின் முன்னைய பதிவுகளைப் பார்வையிட கீழ்க்காணும் இணைப்பை அழுத்துக.http://www.yarl.com/...showtopic=64...

Wednesday, October 14, 2009

சிறிலங்காவின் போர் குற்ற பதிவு தொடர்பான கருத்தரங்கு

Centre for War Victims and Human Rights (CWVHR)சிறிலங்காவின் போர் குற்ற பதிவு தொடர்பான கருத்தரங்கு நாளை நடைபெறவிருக்கின்றதுநாளை ரொரன்ரோவில்பெலமி , புரோகிரஸ் சந்திப்புக் கருகாமையில்கலந்து கொண்டு உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம்A Public Forum On"War Crimes in reference to Sri Lanka"Place : 705 Progress Avenue, Unit 106, Scarborough, ON M1H 2X1Date and Time: October 15th, Thursday at 7.00 P.MGuest SpeakerLawyer Lorne Waldman(An Expert on Human Rights and Refugee Laws)John ArgueCoordinator...

Monday, October 12, 2009

சிறிலங்காவின் போர்க் குற்றத்திற்கு தண்டனை வழங்க உதவிடுங்கள்

cyfpd; kdr;rhl;rpia Vkhw;wp tpl;L cjtp jUk; ehLfspd; Ntz;LNfhis cjwpj;js;sp 25>000 vk; cwTfspd; capHfis gyp vLj;J 35>000 $LjyhdtHfis gLfhag;gLj;jp 300>000 ,d;Wk; jLg;G Kfhk;fspy; mbg;gil trjpfsw;Wk; 15>000 $Ljyhd ,isQiuAk; ,sk; ngz;fisAk; tijKfhk;fspy;; rpj;jpiutij nra;J nfhz;bUg;gtHfis ,d;Dk; thHj;ijdfspy; tpgupf;f Kbahj nfhLikfis nra;Jnfhz;bg;gtHfis cyfpy; cs;s midj;J NghHf;Fw;wq;fisAk; vk; cwTfspd; Nky; GupgtHfisehk; vd;d nra;a KbAk; vd vz;Zfpd;wPHfsh? ...

Thursday, October 08, 2009

18-10-09: பிரித்தானியாவில் தியாகி திலீபன், அன்னை பூபதி நினைவுநாள்

...

17-10-2009: பிரித்தானியாவில் மாபெரும் பேரணி

...

சென்னையில் “தமிழினப் பாதுகாப்பு மாநாடு”

...

தமிழீழ தனியரசுக்கான வாக்கெடுப்பு மற்றும் ஜேர்மனி வாழ் ஈழத் தமிழர் அவையின் உருவாக்கம் தொடர்பான கருத்தரங்கும் கலந்துரையாடலும்

சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழத் தனியசு ஒன்றே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பதனை வலியுறுத்தும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் முக்கிய நான்கு அடிப்படைகளை மீள வலியுறுத்தும் வாக்கெடுப்பு ஜேர்மனியில் நடைபெறவுள்ளது.1976ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீது 1977 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களால் வழங்கப்பட்ட மக்களாணையின் முக்கிய அடிப்படையான சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழ தனியரசு என்ற கொள்கையின் அடிப்படையில் ''ஜேர்மனியில் வாழ் ஈழத் தமிழர் அவை'' என்ற அமைப்பு ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.இவ்விரண்டு...

Blog Archive