Thursday, December 24, 2009

பிரித்தானிய வாக்கெடுப்பில் பெரும்பான்மைத் தீர்வை உலகுக்கு உணர்த்த வேண்டும்: தமிழ் தேசிய சபை

பிரித்தானியா வாழ் தமிழ் பேசும் மக்களே! நாமும், நமது உற்றார் உறவினர்களும், எமது சொந்த பந்தங்களினதும், ஈழ உறவுகளினதும் இறைமைக்காகவும், ஜனநாயக உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும், பூர்வீக நிலத்தில் சுயநிர்ணயத்துடன் வாழ்வதற்காகவும் வரப்போகும் தை மாதம் 30ம் திகதி நடக்கவிருக்கும் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் கலந்து கொண்டு எமது பெரும்பான்மைத் தீர்வை உலகுக்கு உணர்த்த வேண்டும். இதுவே ஈழத்தில் வாழும் உங்கள் உறவுகளுக்காக நாங்கள் செய்யும் ஒப்பற்ற கடமையும், உதவியுமாகும். தமிழ் தேசிய சபை www.vkr1976.org.uk...

Tuesday, December 15, 2009

31 வாக்களிப்பு நிலையங்களில் டிசம்பர் 19ல் கனடிய தமிழர் வாக்களிப்பு

www.tamilelections.ca ஈழத்தமிழரின் நிலையாக முடிவான இறைமையும் சுதந்திரமும் கொண்ட தமிழீழத் தாயகம் என்பதை வலியுறுத்திய வரலாற்றுத் தீர்மானமான வட்டுக்கோட்டைத்தீத்மானத்தின் இன்றைய ஏற்புடைமையைத் தீர்மானிக்கும் புலம்பெயர்ந்த் தமிழரின் பெரும் முயற்சியின் பெரும் அங்கமாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழும் கனடா தேசத்தில் நாடு தழுவிய வாக்கெடுப்பு கனடா வாழ் ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் வரும்இவ்வாக்குக்கணிப்பிற்கான பூர்வாங்க வேலைகள் முடிவடைந்துள்ளதாகவும், வாக்குக்கணிப்பை சிறப்புற நடாத்த கனடா...

Thursday, December 10, 2009

டிசம்பர் 19ஆம் நாள் கனடா தழுவிய தமிழ் மக்கள் வாக்குக்கணிப்பு

www.tamilelections.ca ஈழத்தமிழரின் நிலையாக முடிவான இறைமையும் சுதந்திரமும் கொண்ட தமிழீழத் தாயகம் என்பதை வலியுறுத்திய வரலாற்றுத் தீர்மானமான வட்டுக்கோட்டைத்தீத்மானத்தின் இன்றைய ஏற்புடைமையைத் தீர்மானிக்கும் புலம்பெயர்ந்த் தமிழரின் பெரும் முயற்சியின் பெரும் அங்கமாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழும் கனடா தேசத்தில் நாடு தழுவிய வாக்கெடுப்பு கனடா வாழ் ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் வரும் டிசம்பர் 19ஆம் நாள் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 9 மணிவரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாக்குக்கணிப்பிற்கான...

Thursday, December 03, 2009

பிரான்சில் வட்டுக்கோட்டைத்தீர்மான வாக்கெடுப்பு நடைபெறும் வாக்குச் சாவடிகள்.

.fullpost{display:inline;} பிரான்ஸ்: வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீள்வலியுறுத்தி பிரான்ஸ் தழுவிய வாக்கெடுப்பு. பிரான்சில் வட்டுக்கோட்டைத்தீர்மான வாக்கெடுப்பு நடைபெறும் வாக்குச் சாவடிகள்.பிரான்சில் வட்டுக்கோட்டைத்தீர்மான வாக்கெடுப்பு நடைபெறும் வாக்குச் சாவடிகள். PARIS (75) மக்கள் வாக்களிக்கும் வாக்குச் சாவடிகள்.BUREAU DE VOTE DE PARIS (75)PARISMRAP - 43 bd Magenta - 75010 ParisTous les arrondissements de ParisContact 75 : Shalini 06 13 05 22 34 - 06 34 87 30 78SEINE-ET-MARNE (77) மக்கள் வாக்களிக்கும்...

Wednesday, December 02, 2009

யேர்மனியில் இளைஞர்களின் குரல்கள்

...

பிரித்தானியாவில் சுதந்திர தமிழ் ஈழத்திற்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு

தமிழ் பேசும் மக்களை தன் மானத்தோடு அவர்களது தாயகத்தில் வாழவைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் புலம் பெயர் தமிழ் பேசும் மக்களின் கைகட்கு வந்துள்ள நிலையில், பிரித்தானியாவில் சுதந்திர தமிழ் ஈழத்திற்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு (30.01.2010 ) சனிக்கிழமை நடைபெறவுள்ளது.இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாகவும், தமது பூர்வீக தாயகத்தில், சுயநிர்ணய உரிமையுடன் வாழவைக்கப்பட வேண்டுமேயானால் வட்டுகோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையிலான தமிழீழத்தில்தான் அவர்கள் சுதந்திரமாக வாழமுடியும்.தற்சமயம் தமிழ் பேசும்...

Tuesday, December 01, 2009

பிரான்சு தழுவிய வாக்கெடுப்பு டிசெம்பர் 12 ம் 13 ம் நாள்களில் வாக்களிக்க தயாராகுவோம்

சிங்களத்தின் சிறைக்கூண்டில் எங்களது சொந்தங்கள், பொங்கு தமிழினத்தவர் நாம் இங்கிருந்து என்ன செய்வோம்? தமிழ்ஈழம் தான் எமது தீர்வு என்று 77ல் தீர்மானித்தோம், சிங்களத்துக்கும் சர்வதேசத்துக்கும் இடித்துரைத்து வெளிகொணர்ந்துள்ளோம். நமது சொந்த மண்ணிலேயே 3 இலட்சம் தமிழ் மக்கள் சிறைப்படிக்கப்பட்டுள்ள நிலையும் சிங்கள பௌத்த பயங்கரவாத அரசினதும் இன அழிப்புச் செயற்பாடுகளையும், சர்வதேசம் கண்டு எமக்காக கண்திறந்து செயற்படும் வேளையில் நாம் கண்மூடிக்கிடக்க முடியாது.சர்வதேசம் எமக்காகச் சிங்களத்தைத் தட்டிக்கேட்க...

Friday, November 27, 2009

கனடா ரொரன்ரோவில் இன்று மாவீரர் தினம் இடம்

கனடாஇடம்: Embassy Grand Convention Centre 8800 The Gore Road Brampton வாகனத்தில் வருவோர்: Hwy#7 and Hwy#427 North சந்திப்பிற்கு அருகாமையில், Hwy 401ல் வருபவர்கள் Hwy 427 North எடுத்து Hwy #07ல் இடதுபுறம் திரும்பவேண்டு...

Wednesday, November 25, 2009

கனடாவில் ஈழமுரசின் "இருப்பாய் தமிழா நெருப்பாய்" நிகழ்வு

கனடாவில், ஈழமுரசு வருடம் தோறும் நடத்தும் தமிழீழத் தேசியத் தலைவரின்அகவை விழாவில் கலந்துகொள்வதற்காக நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குநருமான செந்தமிழன் சீமான் அவர்கள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ரொறன்ரோ நகரை சென்றடைந்தார்.இன்று வியாழக்கிழமை 26ம் திகதி மாலை ஐந்து மணிக்குஆரம்பமாகவிருக்கும் "தேசியத்தலைவரின் அகவை 55" நிகழ்வில் செந்தமிழ் சீமான் அவர்கள் கலந்து கொள்வார். இடம்: Embassy Grand Convention Centre 8800 Gore Road Brampton வாகனத்தில் வருவோர்: Hwy#7 and Hwy#427 North சந்திப்பிற்கு...

திரு சீமான் அவர்கள் பங்கேற்கவுள்ள கனேடிய தமிழ் இளையோர் ஒன்றிணைந்து வழங்கும் மாவீரர் நாள் தொடக்க நிகழ்வு

[காணொளி] தனித்தமிழீழம் மீட்க தமதுயிரை தர்மப் போரில் ஆகுதியாக்கிய மாவீரரை நினைவு கொள்ளும் முகமாக கனடாவாழ் மாணவர்கள் அனைவரும் இணைந்து, ஒன்றிணைந்த இளையோர் மாவீரர் நாளை நவம்பர் 25 நாள் புதன்கிழமை அதாவது இன்று மலை நடாத்தவுள்ளனர். காலத்தால் அழியாத மாவீரரது நினைவுகளை நெஞ்சில் நிறுத்தி அனைத்து பாடசாலை மற்றும் பல்கலைக்களக மாணவர் மன்றங்களும் கனடா தமிழ் மாணவர் அமைப்புடன் இணைந்து இவ்நினைவெழுச்சி நிகழ்வினை நடாத்தவுள்ளன. இந்நிகழ்வுக்கு தமிழின உணர்வாளரும் அன்றும், இன்றும், என்றும் ஈழத்தமிழருக்காய் குரல்கொடுத்துக்கொண்டிருக்கும்...

Sunday, November 22, 2009

மாவீரர் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தமிழக அரசியல் தலைவர்கள்

புலம்பெயர் நாடுகளில் தமிழீழ தேசிய நினைவு எழுச்சி நாள் நிகழ்வுகள் இடம்பெறும் விபரங்கள் இங்கே தரப்படுகின்றன. (கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி).----------------மாவீரர் நாள் - 2009காலம் : 22.11.2009நேரம் : பிற்பகல் 5.00 மணிஇடம் : 403 - 922 - 0084 கனடா கால்கரி------------------------------------------------------தேசிய நினைவெழுச்சி நாள் - 2009காலம் : 28.11.2009 சனிக்கிழமைநேரம் : பின்னர் அறியத்தரப்படும்இடம் : கனடா மொன்றியல்-----------------------------------------------------மாவீரர் நாள் - 2009காலம் : 29.11.2009நேரம்...

அயர்லாந்து நாட்டில் தேசிய மாவீரர் நாள்

...

நியூஸ்லாந்து நாட்டில் தேசிய மாவீரர் நாள்

...

ஒஸ்ரியா நாட்டில் தேசிய மாவீரர் நாள்

...

பிரான்ஸ் மாநகரங்களில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள்

...

அவுஸ்ரேலியாவில் தேசிய மாவீரர் நாள்

...

சுவீடனில் தேசிய மாவீரர் நாள்

...

Blog Archive