Friday, September 24, 2010

நினைவலைகள் வரும் நிகழ்வுகள்

24.09.2010: கனடா 25.09.2010: பிரான்ஸ் 25.09.2010: நோர்வே 26.09.2010: கனடா 26.09.2010: பிரித்தானியா 26.09.2010: இத்தாலி 02.10.2010: சுவிஸ் 03.10.2010: பிரித்தானியா...

Friday, September 17, 2010

எழுவாய் தமிழா நெருப்பாய் பெல்யியம் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன்

தாயகத்தையும் தாயாக மக்களையும் நேசிக்கும் மனித நேயர்கள் மூவரிநால். ஜெனிவா ஐநா முருகதாசன் திடலில் இருந்து பெல்யியம் ஐரோப்பிய பாராளுமன்றம் நோக்கி. ஆரம்பிக்கப்பட்ட மனித நேய நடைபயணம் ஐரோப்பிய பாராளுமன்றத்தை வந்தடையும் நாளன்று. 27 .09 .2010 .திங்கள் நண்பகல் 2 மணிக்கு அவர்களின் கோரிக்கைகளுக்கு வலுச் சேர்ப்பதற்காக எழுச்சி பொங்க அணிதிரண்டு வருமாறு தாயகத்தையும் தாயாக மக்களையும் நேசிக்கும் புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் அனைத்து தமிழ் உறவுகளையும் அன்போடு இரு இருகரம் கூப்பி உங்கள் வாசலில்...

Monday, September 13, 2010

ஐ.நா சபைக்கு வரும் மகிந்த ராஜபக்ச மீது போர்க்குற்ற விசாரணை நடத்து - கனடியத்தமிழர்கள் அறைகூவல்

செப்டம்பர் மாதம் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபைக் ஆண்டுக் கூட்டத் தொடரில் பங்கு பற்றுவதற்காக சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச அமெரிக்கா வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அவ்வாறு அவர் வருகை தருவாரானால் இலங்கைத்தீவில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக அவரை விசாரணை செய்ய வேண்டுமென்று கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டுகோள் விடுத்துள்ளது.“இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மனிதப் பேரவலத்தை சிறிலங்கா அரசு வன்னியில் நடத்தியது. பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் ஈவிரக்கமின்றிக் படுகொலைசெய்யப்பட்டனர்....

Thursday, September 09, 2010

பேரறிவாளனின் “தூக்குக்கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்” – 5 ஆம் பதிப்பு வெளியீடு

இராசீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை பெற்று, தனது 19 வயது முதல், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைக்கொட்டடியில் வாடும் ஒரு இளைஞனின் உள்ளக் குமுறல்களை.. வாழ்க்கையை உலகுக்கு உணர்த்தும் வகையில் பேரறிவாளன் அவர்கள் எழுதி ஐந்தாவது பதிப்பாக வெளிவரவுள்ளது “தூக்குக்கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு...

Sunday, September 05, 2010

Please Vote Globe & Mail Poll‏ :Tamil boat people are legitimate refugees

Do you think the Tamil boat peopleare legitimate refugees?YESGlobe online poll:http://www.theglobeandmail.com/news/opinions/globe-online-poll-globe-essay/article16882...

Blog Archive