Wednesday, June 30, 2010

பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! ஒன்றுகூடுவோம்-- 30.06.2010 புதன்கிழமை

நாம் தோற்று போய்விட்டோமே என்று ஒருபக்கம் நாம் அடங்கிபோய் இருக்க நாம் தோற்று போய்விடோமா என்பதே கேள்வி. "நாமொன்றும் தோற்று போகவில்லை சில சண்டை களங்களை இழந்திருக்கிறோம்.ஆனால் போர் ஒன்றும் முடிந்துவிடவில்லை." பிரான்சு நாட்டின் ராணுவத் தலைவர் ஜூன் மாதம் 18 ஆம் திகதி 1940 ஆம் ஆண்டு பிரான்சு நாடு ஜேர்மனிய நாசி இராணுவத்தின் ஆயுத பலத்தின் முன் தோல்விகண்ட போது இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்து உலங்கெங்கும் வாழும் பிரெஞ்சு மக்களுக்கும் பிரான்சில் ஜேர்மனிய படையிடம் சிக்கி தமது உரிமைகளை வலியுறுத்த முடியாமல் இருந்த...

Sunday, June 27, 2010

பிரான்ஸ் வெண்திரையரங்கில் எல்லாளன் திரைப்படம் JULY 2,12

பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த எல்லாளன் திரைப்படம் 2010 யூலை 2ம் நாள் வெள்ளிக் கிழமை மாலை 5.00 மணிக்கும், இரவு 8.00 மணிக்கும் “Espace Cinema” வெண்திரையரங்கில் வெளியாகின்றது.2007ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 22ம் நாள் அன்று எல்லாளன் நடவடிக்கை மூலம் அநுராதபுர வான்தளம் தாக்கி அழிக்கப்பட்டது. அந்த நடவடிக்கையில் வீரச்சாவடைந்த கரும்புலி வீரர்களின் உண்மைச் சம்பத்தை தழுவிய எல்லாளன் திரைப்படம். தமிழீழத்தின் மிகப் பிரமாண்டமான படைப்பாகும்.எல்லாளன் திரைப்படத் தயாரிப்பில்...

Thursday, June 24, 2010

கரும்புலிகள் நாளுக்குரிய சிறப்பு ஒலிபரப்பு - புலிகளின் குரல்

அன்பான தமிழீழ - தமிழக மக்களே! எமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தடைநீக்கிகளாகச் செயற்பட்ட கரும்புலிகளை நினைவுகூரும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அளவற்ற தியாகங்களைப் புரிந்து வளர்ந்த எமது விடுதலைப்போராட்டத்தில் தரை,கடல்,வான்,கரும்புலிகள் ஆற்றிய பங்கு அளப்பரியது. மேலும்.......

Monday, June 21, 2010

Sunday, June 13, 2010

கனடிய தமிழர் தேசிய அவை தேர்தல் வேட்பப்பாளார்கள் - யூன் 20

ஞாயிற்றுக்கிழமை யூன் 20ஆம் நாள் நடைபெறவுள்ள கனடிய தமிழர் தேசியஅவைக்கான தேர்தலில் 51 வேட்பாளர்கள், தேசிய, மாகாண மற்றும் பிராந்தியப்படடியல் வேட்ப்பாளா்களாக வேட்பு மனுக்களை தாகக்ல் செய்துள்ளனர்.யூன் 10ஆம் நாள் மாலை 9 மணியுடன் வேட்பாளர்கள் தமது வேட்புமனுக்களை மீளப்பெறும் காலம்முடிவடைந்துள்ள நிலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரங்களை தேர்தல்ஆணையகமான தமிழர் தேர்தலுக்கான கனடியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாகவெளியிடுகின்றது.அறிக்கை பாகம் 01அறிக்கை பாகம்...

Thursday, June 03, 2010

மாணவர் எழுச்சி நாள்

...

Blog Archive