Wednesday, March 31, 2010

த தே ம முன்னணி ஆதரித்து ரொரன்ரோவில் ஒன்றுகூடல்.

இப்பொழுது விழுந்தால் இனி எப்பொழுதும் எழ முடியாது வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி கனடாவில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அமைப்பு நடாத்தும் தமிழ்த் தேசியத்திற்க்கான மக்கள் முன்னணிக்கு ஆதரவு வழங்கும் ஒன்றுகூடல். இடம் 733 Birch mount Road “கனடா கந்தசாமி கோயில் மண்டபம்” காலம்: Apr 1 2010, வியாழக்கிழமை நேரம்: பிற்பகல் 5 மணி இப்போழுது விழுந்தால் இனி எப்பொழுதும் எழ முடியாது உண்மையானதேசியத்தின் புதல்வர்களை பாராளுமன்றம் அனுப்புவோம் உங்கள்...

Thursday, March 25, 2010

சுவிஸ் தமிழீழ மக்களவைக்கான தேர்தல் -28.03.2010

சுவிஸ் ஈழத்தமிழரவை - சுவிஸ் பூராகவும் 40 வரையிலான வேட்பாளர்கள் தேர்தல் களத்தில்!! அன்பார்ந்த தமிழீழ மக்களே!இன்னும் சில தினங்களில் சுவிஸ்ஈழத்தமிழரவைக்கான தேர்தல் நடைபெறுகின்றது. பெரும்பாண்மையான இளையதலைமுறையினர் மற்றும் சுவிஸ்பிரயைகள் இத்தேர்தலில் வேட்பாளர்களாக தம்மை பதிவு செய்திருப்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.வரும் 28.03.2010 வாக்குச்சாவடியில் எமது எதிர்காலத்தை தீர்மானிக்க சுவிஸ்வாழ் தமிழரின் தனித்துவத்தை நிலைநாட்ட சகல மக்களும் தயாராகும் வண்ணம் அன்புடன் வேண்டுகின்றோம்.எமது தாயகதேசத்தின்...

Friday, March 19, 2010

Wednesday, March 10, 2010

மார்ச் 6 முதல் மொன்றியலில் "எல்லாளன் திரைப்படம்"

நிகழ்கால உண்மை தமிழர் வீரகாவிய...

Monday, March 08, 2010

இலண்டன் பிரபல திரையரங்குகளில் எல்லாளன் திரைப்படம்

நிகழ்கால உண்மை தமிழர் வீரகாவியம்.இலங்கையில் கருணையற்ற யுத்தம் நடந்துகொண்டு இருந்தபோது அதை ஒரு சினிமாபோல உலகம் பார்த்தது. அந்தக் கொடூரம் 'ஆபரேஷன் எல்லா ளன்' என்ற திரைப்படமாக உருவாகியிருக்கிறது!வெகு விரைவில் உலகத் திரையரங்குகளில் எல்லாளன்....எல்லாளன் தமிழ் ஈழ விடுதலை போராட்டத்தின் பதிவு முழுமையான கற்பனை கலப்பில்லாத வரலாற்று திரைப்படம். ஒரு விடுதலை போராட்டத்தை நடத்துபவர்களே தங்கள் போராட்டத்தின் ஒரு நிகழ்வை தங்கள் மண்ணில் தாங்களே நடித்து பதிவு செய்துள்ள உன்னதம். இப்படத்தில் பணியாற்றிய...

Blog Archive