get on the buses
எமது பதிப்புக்கள்
Wednesday, February 11, 2009
அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு முன்பாக மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்
at
7:48 PM
Posted by
எல்லாளன்
get on the buses
14 February 2009 லண்டனில் ஆர்ப்பாட்டம்
at
9:37 AM
Posted by
எல்லாளன்

Time: 13:00 - 17:00
Location: Downing Street
Town/City: London, United Kingdom
nearest tube: westminster
WE REQUEST EVERYONE TO ATTEND.
Tuesday, February 10, 2009
அனைத்துலக போர்க் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
at
10:03 PM
Posted by
எல்லாளன்
இக்கண்டன ஆர்ப்பாட்டம் நெதர்லாந்தின் த கேக் நகரில் உள்ள அனைத்துலக போர்க் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக எதிர்வரும் புதன்கிழமை (18.02.09) பிற்பகல் 1:00 மணி தொடக்கம் பிற்பகல் 3:00 மணிவரை இடம்பெறவுள்ளது.
இதில் பெருந்திரளாக மக்களை கலந்துகொள்ளுமாறும், நெதர்லாந்தில் உள்ள தமிழ் அமைப்புக்கள் இதற்கு ஆதரவு வழங்குமாறும் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்துள்ள காணாமல் போதலிற்கு எதிரான அமைப்பான "இக்காட்" அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விவரங்களை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் 06 59000260 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
Friday, February 06, 2009
வாரீர் ! நாளை அமெரிக்காவின் அட்லாண்டா மாநகரில் பேரணி !
at
11:10 AM
Posted by
எல்லாளன்
இடம்: சி.என்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்பு
நாள், நேரம்: பிப்ரவரி 7ம் தேதி, சனிக்கிழமை, காலை சரியாக 11 முதல் 1 மணி வரை
நன்றி!
தமிழ்ச் சங்கத்தின் செய்தி:
Greater Atlanta Tamil Sangamʼs (GATS) unanimous resolution on February 3rd/2009 condemns the genocide on the Tamil civilians by Sri Lankan army.
GATS unequivocally condemn mounting civilian casualty in Sri Lanka due to intensified fighting by the Sri Lankan government forces. The humanitarian condition for over 250,000 Tamil people has reached crisis level.
GATS urges the International community to join the governments of Britain and Germany in seeking an immediate ceasefire so the humanitarian condition can be addressed.
GATS has formed an ad hoc committee to analyze the situation and bring recommendations to the EC and BOD how GATS can help acting strictly within the by-laws.
Tamil community volunteers Subathra, Keetha Mohan and Ilangovan are organizing a rally in support of Tamils
Date: Feb 7th, Saturday 2009
Time: 11am - 1pm
Place: Opposite to CNN, Atlanta
Please note that preferred dress code is Black
GATS encourages members and all community to participate in this rally and show our support to Tamils.
Thursday, February 05, 2009
"யுத்த அபாயத்திலிருந்து மக்களை காப்பாற்றுவோம்"
at
8:19 AM
Posted by
எல்லாளன்
அன்பானவர்களே
"யுத்த அபாயத்திலிருந்து மக்களை காப்பாற்றுவோம்"
"எமக்கு தேவை சமாதானம் மட்டுமே"
"மக்களை மக்களாக நடத்துங்கள்"
என்ற கோரிக்கைகளோடு சுதந்திர மாணவர் முன்னணியினராகிய நாம் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை கொழும்பில், பம்பலபிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லுரிக்கு முன்பாக நாளைய தினம் முழுவதும் (06-02-09) மேற்கொள்ள உள்ளோம்.இது தொடர்பான செய்தி இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தாங்கள் சார்ந்த செய்தி நிறுவனம்,செய்தி இணையத்தளம் போன்றவற்றில் இந்தச் செய்தியினை பிரசுரம் செய்வதோடு தங்களுக்கு தெரிந்த செய்தி இணையத்தளங்களுக்கு அனுப்பி உதவ வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, மேலும் தங்களால் முடிந்த அளவு அதரவை தேடித்தாருங்கள் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.
கொழும்பையும் அதனை அண்டிய பகுதிகளில் வாழும் தமிழ் மக்களையும் உண்ணாவிரதம் நடை பெறுகின்ற இடத்திற்கு வருகை தந்து, எங்கள் கோரிக்கைகளை வலுப்படுத்தி எமது ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
சர்வதேச சமுகத்தில் உள்ள அனைத்து தமிழ்மக்களினதும் ஆதரவையும் எதிர்பார்த்து காத்து நிற்கின்றோம்.
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு"
நன்றி
சுதந்திர மாணவர் முன்னணி
Friday, January 30, 2009
ஜனவரி 31 லண்டனில் ஆர்ப்பாட்டப் பேரணி
at
7:12 PM
Posted by
எல்லாளன்
ஜனவரி 31 லண்டன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் பற்றிய விபரம்:
STOP SRI LANKA’S GENOCIDE OF TAMILS
MASS PROTEST MARCH
on
SATURDAY, 31st JANUARY 2009
in
Central London
Begins 1:00 PM at MILLBANK
(Nearest station Vauxhall or Pimlico)
கனடாவில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் Feb. 4th இல்
at
7:11 PM
Posted by
எல்லாளன்
TOP SRI LANKA'S GENOCIDE OF TAMILS Campaign
Organized and supported by Canadian Tamil Congress, Please join and show your support. Busses will be going from different locations. Please listen to the radio for detail or call CTC at 416-240-0078
Ottawa
Vigil
1 pm - 4 pm
Parliament Hill Lawn
Toronto
Candle Light Vigil
5:30 pm - 7:30 pm
Sri Lankan Consulate
30 St Clair Ave W, Toronto
Montreal
Candle Light Vigil
5:30 pm - 7:30 pm
UNHRC Building
200 boulevards Rene Levesque, Montreal
Vancouver
Candle Light Vigil
5:00 pm - 7:30 pm
The Vancouver Art Gallery
750 Hornby Street, Vancouver
Speakers on the issue for interviews please call
David – 905-781-7034
Piragal – 416-727-3430
Pon Bala – 647-233-2252
Dushy – 416-910-3278
Wednesday, January 28, 2009
சிங்கள அரசிற்கு உதவும் தஞ்சை விமானப்படை தளம் மூடக்கோரி தமிழர்கள் ஒருங்கிணைப்பு நடத்தும் முற்றுகைப் போராட்டம்
at
10:43 PM
Posted by
எல்லாளன்
வரும் 31-01-2009 அன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு, தஞ்சை மேலவத்தாச்சாவடி சந்திப்பு அருகே பேரணியாக புறப்பட்டுச் சென்று விமானப்படைத் தளத்தை மூட வலியுறுத்தி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தில் இதில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் த.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புத் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
த.தே.பொ.க., பெ.தி.க., த.தே.வி.இ., தமிழர் கழகம் உள்ளிட பல்வேறு அமைப்புகள் பங்கெடுக்கின்றன.ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற தாய்தமிழர்கள் கட்சி வேறுபாடு கலந்து இம்முற்றுகைப் போராட்டத்திற்கு வருமாறு உரிமையோடும் உறவோடும் கேட்டுக் கொள்கிறோம்.
இங்ஙனம்,
தமிழர்கள் ஒருங்கிணைப்பு.
ரொரன்ரோ கனடாவில் மாபெரும் மனிதச் சங்கிலி விழிப்பு போராட்டம்!
at
9:54 PM
Posted by
எல்லாளன்
தை 30ம் திகதி மதியம் 12 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மனிதச் சங்கிலி போராட்டம் ரொரன்ரோவின் மையப்பகுதியான யூனியன் ஸ்டேசன் முன்பாகவும் அதிலிருந்து, சென் அன்ரு , சென் பற்றிக் ஸ்டேசன் என்பவற்றை சுற்றியுள்ள பகுதியில் நடை பெறுகின்றது. வேலை பார்ப்பவர்கள் நேர ஓய்வு எடுத்து வந்து எழுச்சியாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.
பூச்சியத்திற்கு கீழ் வெப்ப நிலை உள்ள கால நிலை என்பதால் உடைகள், தொப்பி, சப்பாத்துக்களை கால நிலைக்கு ஏற்ப அணிந்து வருமாறு கேட்கப்படுகின்றார்கள்.
மேலதிக தகவல்களுக்கு ஊர்ச்சங்கங்கள் அல்லது உள்ளூர் வானொலிகளின் அறிவுறுத்தலை கேட்டுக் கொள்ளுங்கள்.
ரொரன்ரோவில் ஆர்பாட்டம் ஜனவரி29 , பெப்ரவரி 4
at
9:53 PM
Posted by
எல்லாளன்

Sri Lankan Army fires artillery shells into government-declared "SAFETY ZONES"
Act now! Stop the genocide of Tamils!
Thursday, January 29
6:00pm
United States Consulate
360 University Avenue
Toronto
TTC: Osgoode or St. Patrick
- and -
CANDLE-LIGHT VIGIL
Wednesday, February 4
5:30pm to 7:00pm
Sri Lankan Consulate
40 St. Clair Avenue West
Toronto
TTC: St. Clair
Saturday, January 24, 2009
Thursday, January 22, 2009
டென்மார்க்கில் நாளை அவசரகால ஒன்றுகூடல்.
at
4:04 PM
Posted by
எல்லாளன்
Wednesday, January 21, 2009
"அன்னை அழைக்கிறாள்" கனடிய தமிழரின் 150 மணிநேர ஒன்றுகூடல்
at
9:20 AM
Posted by
எல்லாளன்
ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ நகரில் நேற்று முன்நாள் திங்கட்கிழமை மாலை 6:00 மணிக்கு தொடங்கியது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 12:00 மணிவரை நடைபெறவுள்ள இந்த எழுச்சி நிகழ்வில் சுழற்சி முறையிலான உண்ணாநிலை நடைபெறும் அதேவேளை, பல்வேறு தொடர் பரப்புரை வேலைத்திட்டங்களின் ஒருங்கிணைப்பு களமாகவும் அது செயற்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் இலகுவாக சென்றடையக்கூடிய
3840 Finch ave East அமைந்துள்ள மெற்றோபொலிட்டன் அரங்கிலேயே இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
கனடிய தமிழர் அமைப்புக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tuesday, January 20, 2009
சிறீலங்கா அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலையைக் கண்டித்து யேர்மனி எசன் நகரில் கவனயீர்ப்பு போராட்டம்
at
2:10 PM
Posted by
எல்லாளன்

















![[TE_Oath_front+small.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiItRXLQdcFSxlawrbJ1CkeryycsyDc_ogC2tdpKZE5xWPqYWCX4k9fmXWvTjCgYrfJiOVpYF1-VYEcU9kVI7xXg27DmNkWRpROs47b3bTVeCOPJWPQAESKgd9jJ0EF_vuiSJJWC9OOgOZw/s1600/TE_Oath_front+small.jpg)









